விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
இதுவரை இல்லாத அளவுக்கு அஜித் படவரிசையில் என்னை அறிந்தால் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஒரு போலீஸ்காரனின் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதுமட்டுமில்லாமல் என்னை அறிந்தால் திரைப்படத்தை தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்போகிறார்கள். பிப்ரவரி 27ந் தேதியை ரிலீஸ் தேதியாக அறிவித்து இப்படத்திற்கு “எந்தாவடு கானி” என்று பெயரிடப்பட்டிருக்கிறார்கள். இதில் த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு தெலுங்கு முன்னணி நடிகைகள் நடித்திருப்பதால் ஆந்திர ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவும் இப்படம் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.