ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வாகை சூடவா இனியா அதன்பிறகு அம்மாவின் கைபேசி, கண் பேசும் வார்த்தைகள், மாசாணி என பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர், சில படங்களில் சிறிய கேரக்டர்களிலும் நடித்தார். அதோடு, ஒரு படத்தில் குத்தாட்டமும் ஆடினர்ர். இந்த நிலையில், தற்போது ரெண்டாவது படம், ஜித்தன்-2 ஆகிய படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கும் இனியா, ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறாராம். படத்துக்குப்படம் அவர் உடல் எடை அதிகரித்துக்கொண்டே போவதால், முநதைய படத்தில் இருந்து அடுத்த படத்தில் பார்த்தால் ஒரு சுற்று பெருத்திருக்கிறாராம்.
இதற்கு காரணம், அவரிடம் வாய்க்கட்டு இல்லாததுதான் என்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் ஒரு சின்ன கேப் கிடைத்தாலும் ஏதாவது உணவுகளை கேட்டு வாங்கி அசை போட்டுக்கொண்டேயிருக்கிறாராம் இனியா. கதாநாயகியாக நடிக்கிறவர் இப்படியெல்லாம் வெயிட் போடும் உணவுகளை அளவுக்கதிகமாக சாப்பிடக்கூடாது என்று யாராது அட்வைஸ் செய்தால், நீங்கள் சொல்வது நல்ல அறிவுரைதான். ஆனால் என்னால் சாப்பிடாமல் இருக்க முடியாதே. எனக்கு எந்த உணவுகளெல்லாம் பிடிக்குமோ அதை சாப்பிட்டுக்கொண்டேதான் இருப்பேன்.