ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஜூனியர் என்டிஆர் தற்போது டெம்பர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார், இந்த படத்தை முடித்த கையோடு அவரின் அடுத்த படத்தின் ஷூட்டிங்கையும் உடனே ஆரம்பிக்க போகிறார்களாம், காதல் கதைகளில் தேர்ந்தவரான இயக்குநர் சுகுமார் தான் இந்த படத்தை இயக்கப்போகிறார். தற்போது இப்படத்தின் பிரீ புரொடக்ஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறது படக்குழுவின் டெக்னிக்கல் டீம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் முதல் வாரத்தில் துவங்க இருப்பதாக தகவல்கள வெளியாகியுள்ளன.