ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் முதல் கோலிவுட் வரை இன்றைய ஹீரோக்களுக்கு சிக்ஸ் பேக் மீதான மோகம் அதிகரித்துள்ளது. அதிலும் பாலிவுட் சினிமாவில் இது ரொம்பவே அதிகம். இந்நிலையில், ஷமிதாப் படத்தில் நடித்துள்ள தனுஷ், இந்த சிக்ஸ் பேக் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்... இன்றைய நடிகர்களுக்கு சிக்ஸ் பேக் அவசியமாகிவிட்டது என்று சொல்வதை விட தவிர்க்க முடியததாகிவிட்டது. இதற்காக அவர்கள் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. மேலும் கதைக்கு 6 பேக்ஸ் அவசியம் தேவை என்றால் கண்டிப்பாக ஹீரோக்களும் அதை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான தனுஷ், தற்போது தனது இரண்டாவது படமாக ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சன் உடன் நடித்துள்ளார். பால்கி இயக்கியிருக்கும் இப்படம் இன்று(பிப்., 6ம் தேதி) உலகம் முழுக்க ரிலீஸாகிறது.