Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவின் மும்பை ஹேர்டிரஸ்ஸர் சோனாலி விபத்தில் மரணம்!

06 பிப், 2015 - 10:22 IST
எழுத்தின் அளவு:

சினிமா நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரை ஒரு மேக்கப்மேனோ, ஹேர் டிரஸ்ஸரோ தங்களை அழகாக காண்பிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால், அதன்பிறகு அவர்களை விடவே மாட்டார்கள். தாங்கள் பணியாற்றும் ஒவ்வொரு படங்களிலுமே அவர்கள் வேண்டும் என்று சொல்வார்கள். சில சமயங்களில் அவர்கள் வேறு படங்களில் பிசியாக இருந்தால், அவர்கள் வந்த பிறகுதான் முக்கிய காட்சிகளில் நடிப்பார்கள். அந்த வகையில், நயன்தாராவின் ஹேர் டிரஸ்சராக இருந்தவர் சோனாலி. இவர் மும்பையைச்சேர்ந்தவர். பல இந்தி நடிகைகளுக்கு பிரதான ஹேர் டிரஸ்ஸராக இருந்தார். அவரது விதவிதமான சிகை அலங்காரத்திற்காகவே அவர் கேட்ட தொகையை கொடுத்து அங்குள்ள முன்னணி நடிகைகள் அவருக்கு வேலை கொடுத்து வந்தனர். அதேபோல், நயன்தாராவும் சில படங்களில் தனக்கு அவர் வித்தியாசமான சிகை அலங்காரம் செய்ததால் அவர்பால் ஈர்க்கப்பட்டு. தொடர்ந்து அவருக்கு தனது படங்களில் வேலை கொடுத்து வந்தார். முக்கியமாக பாடல் காட்சிகளுக்கு அவர் சிகை அலங்காரத்தையே பெரிதும் விரும்பும் நயன்தாரா, அவருக்காக காத்திருந்துகூட சில படங்களில் நடித்திருக்கிறார்.


இப்படி நயன்தாரா மட்டுமின்றி பல பிரபல நடிகைகளை கவர்ந்த ஹேர் டிரஸ்ஸரான சோனாலி, சமீபத்தில் மும்பையில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டாராம். இந்த சம்பவம் நடந்து 15 நாட்களுக்கு பிறகுதான் இப்போது அவரைப்பற்றி விசாரிககும் தமிழ் சினிமா நபர்களிடம் சோனாலி இறந்த விட்ட செய்தியை அவரது கணவர் கூறி வருகிறார். ஆக, பல பிரபல இந்திய நடிகைகளின் அழககு அழகு சேர்த்து வந்த சோனாலியின் இழப்பு நடிகைகளுக்கு பேரிழப்பாகி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in