ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் பெரும்பாலான நடிகைகள் ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுத்தான் நடிக்கிறார்கள். அவர்களில் நயன்தாரா மட்டுமே விதிவிலக்கு. இவரும் ஆரம்பத்தில் கொஞ்சம் மக்கர் பண்ணத்தான் செய்தார். ஆனால், பின்னர் பில்லாவில் அதிரடி அவதாரமெடுத்து தனது ரூட்டை மாற்றிக்கொண்டார்.
அந்த வகையில், லட்சுமிமேனனும் கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு வரை போர்த்திக்கொண்டு நடித்தவர், நான் சிகப்பு மனிதனில் விஷாலுடன் தண்ணீருக்குள் முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில, தற்போது தொப்பி என்ற படத்தில் அறிமுகமாகியிருக்கும் இன்னொரு மலையாள நடிகை ரக்ஷா, முதல் படத்திலேயே கதாநாயகன் முரளிராமின் உதட்டில் பச்சக்கென்று முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.