ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! | 52வது பிறந்தநாளில் மனைவி ஷோபாவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர்! | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் நானி! | 25வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித்குமார் - ஷாலினி! | பிளாஷ்பேக் : திமுகவுக்காக தலைப்பை மாற்றியதால் தன் பட தலைப்பை கொடுத்த எம்ஜிஆர் | பஹல்காம் தாக்குதலை திசை திருப்பாதீர்கள்: ஆண்ட்ரியா வேண்டுகோள் | திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய 'கீனோ' | பிளாஷ்பேக் : தியாகராஜ பாகவதரை காப்பாற்ற முயன்ற திரையுலகம் | முழுக்க முழுக்க 'ஏஐ' மூலம் உருவான இந்தியாவின் முதல் படம்: பட்ஜெட் 10 லட்சம் தானாம்! | பிரியா பிரகாஷ் வாரியரை டென்ஷனாக்கிய விஜய்யின் பாராட்டு வீடியோ |
அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் ஈர்த்துள்ள மன்மதன் அம்பு படத்தின் வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் மன்மதன் அம்பு. இந்த படம் அக்டோபர் மாதத்தின் மத்தியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மாதவன் நடித்துள்ளார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தார் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.