ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடிப்பவரும், டும் டும் டும், உதயா படங்களை இயக்குனருமான அழகம் பெருமாள் அவர்களின் தாயார் கஸ்தூரி காலமானார். இவருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் ஆவர்.
கஸ்தூரி அம்மாள் 78 வயதானவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர், நேற்று காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று கன்னியாகுமரியில் நடக்கிறது. தாயாரை பிரிந்து வாடும் அழகம் பெருமாள் அவர்களுக்கு திரையுலக நண்பர்கள் அறுதல் தெரிவித்துள்ளனர்.