ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகளை சரிசமமாக சந்தித்து, வசூலில் சாதனை படைத்த பீகே படம், விரைவில் சீனாவிலும் வெளியாக உள்ளது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பீகே, படம், வசூலில் வரலாற்று சாதனை படைத்தது. இந்த படம், சீன மொழியில் வெளியாக உள்ளது. இதற்கான ஒப்பந்தம், சில தினங்களில், பீஜிங்கில் கையெழுத்தாக உள்ளது. அமீர் கானிற்கு, சீனாவிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பீகே படம் அங்கு வெளியாக உள்ளது. சீனாவில் வெளியாக உள்ள முதல் பாலிவுட் படம் என்ற பெருமையை, பீகே படம் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.