விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
நடிகர் ஜெயராம் தமிழ், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். மலையாளத்தில் இப்போதும் ஹீரோவாக நடித்துவரும், தமிழில் துணை முதல்வர் படத்தில் கே.பாக்யராஜூடன் இணைந்து இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார். அதோடு சில படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது மகன் காளிதாஸை ஒரு பக்க கதை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்திருக்கிறார். இந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கி வருகிறார். இதில் நாயகியாக மேகா ஆகாஷ் என்ற புதுமுகம் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.