Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் ஆண்டனியை கண்டு பயப்படும் புதுமுக டைரக்டர்கள்!

23 ஜன, 2015 - 10:49 IST
எழுத்தின் அளவு:

நான், சலீம், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ள இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர், திருடன், சைத்தான் போன்ற கதைகளையும் ஏற்கனவே ரெடி பண்ணி வைத்திருக்கிறார். என்றபோதும், இன்னும் வித்தியாசமான கதைகள் கிடைத்தால் அடுத்தபடியாக நடிக்கலாம் என்றும் நினைக்கிறாராம். அதனால், புதுமையான கதைகள் வைத்திருப்பவர்கள் தன்னிடம் கதை சொல்ல வரலாம் என்று கோலிவுட் டைரக்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. ஆனால், இதற்கு முன்பு அவரைக்கொண்டு படம் இயக்கிய சில புதுமுக டைரக்டர்களை படப்பிடிப்புதளத்தில் அவர் ஓவர்டேக் செய்ததாக கோலிவுட்டில் பரவியிருக்கும் செய்தியால் புதியவர்கள் அவரிடம் கதை சொல்லவே பயந்து நிற்கிறார்கள்.


ஆனால் இதுபற்றி விஜய் ஆண்டனிதரப்பில் விசாரித்தால், தான் நடித்துள்ள படங்களில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்ததோடு, அவரே தயாரிக்கவும் செய்தார். அதனால் படங்களை கண்டிப்பாக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவரும் இறங்கி வேலை செய்தார். படம் நன்றாக வர வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் செய்ததை ஓவர்டேக் என்று சொல்வது தவறு. புதியவர்கள் படத்தை சொதப்பி விட்டால் அவருக்குத்தானே நஷ்டம். பணம் போட்டு படமெடுப்பவர்களுக்குத்தான் அதிலுள்ள டென்சன், படபடப்பு எல்லாம் புரியும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in