ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ், அமைரா தஸ்துர், ஐஸ்வர்யாதேவன், கார்த்திக் நடித்துள்ள அனேகன் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு படம் தணிக்கை குழுவிற்கு சென்றது.
படத்தை பார்த்த தணிக்கை -குழுவினர் பாடல்களில் வரும் லிப் லாக் முத்தக்காட்சிகள், பல இடங்களில் வரும் கொச்சையான வசனங்கள் என 23 இடங்களில் காட்சிகளை நீக்கியோ, அல்லது சரிசெய்தோ, வேறு காட்சியை இணைத்தோ வந்தால் யூ சான்றிதழ் தருவாக பட்டியல் போட்டு கொடுத்திருக்கிறது. யூ சான்றிதழ் பெறுவதற்காக அதனை செய்யும் வேலையில் இப்போது படக் குழு ஈடுபட்டு வருகிறது. விரைவில் அனேகன் படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துவிடும். பிப்ரவரி 14ந் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.