ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வதந்தி: அப்பா தேவா பாணியில் இசையமைத்த ஸ்ரீகாந்த், தற்போது குத்துப் பாட்டை தவிர்த்து வருகிறார்.
விசாரித்த உண்மை: உண்மைதான்! தேவா பாடல்களில் கானாவும், குத்துப் பாடலும் கட்டாயம் இருக்கும். அந்த பாணியில் தான், மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் இதுவரை இசையமைத்து வந்தார். ஆனால், தனது பெரியப்பா மகன், "சுப்ரமணியபுரம்' ஜெய் நடிக்க, மைத்துனர் பார்த்தி பாஸ்கர் இயக்கும், "அர்ஜுனன் காதலி' படத்தில், குத்துப் பாட்டுகளை ஓரம் கட்டிவிட்டு, இதயத்தை வருட செய்யும் மென்மையான மெலோடி மெட்டுகளை போட்டு அசத்தி இருக்கிறார். இது வெற்றி பெற்றால், இதே முறையை பின்பற்ற முடிவு செய்திருக்கிறார்.