த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு! | அதிகாரிகள் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்! ஷாரூக் | விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்! | டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா! | ரஜினியின் அடுத்த படம் கே.வி.ஆனந்துடன்?! | கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்! | ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | முடிவுக்கு வருமா பெப்சி தொழிலாளர்கள் சம்பளப்பிரச்னை....? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை | எடியூரப்பா மகனுக்கும் எனக்கும் தொடர்பில்லை! நடிகை ஹரிப்பிரியா! | கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது! |
தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் ஓடிச்சென்று உதவும் நட்சத்திரங்கள் இருக்கும் அதே திரையுலகில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கே அல்வா கொடுக்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி அல்வா கொடுப்பதில் முன்னணி இடத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர் சூர்ய நடிகர். நேருக்கு நேரான படத்தில் அறிமுகமானாலும் அவரை முதலில் நாயகன் ஆக்கியவர் சிவமான சக்தி தயாரிப்பாளர்தான்.
இளம் இயக்குனர்களின் கலங்கரைவிளக்காக திகழ்ந்து வந்த அந்த தயாரிப்பாளர் காதல்கோட்டை, காதலே நிம்மதி, கனவே கலையாதே என நிறைய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பின்னொரு காலகட்டத்தில் கஷ்டமான சூழ்நிலைகளை தாண்டி, இப்போது புதுப்படம் ஒன்றிற்காக சூர்ய நடிகரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். இதோ... அதோ.. என்று ஜகா வாங்கிய அந்த நடிகர் கடைசியில் கால்ஷீட் இல்லை என்று அல்வா கொடுத்து விட்டாராம். தான் அறிமுகப்படுத்திய நடிகர் தனக்கு உதவி செய்வார் என எதிர்பார்த்த தயாரிப்பாளர் விரக்தியில் இருக்கிறார்.
இவர் இப்படியென்றால், அந்நிய நடிகர் அதற்கு மேல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கிறாராம். புதிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க மாட்டேன் என்பதை கொள்கை முடிவாகவே வைத்திருக்கும் அவர் சினிமாத்துறையின் நடிகராக அறிமுகம் ஆகும்போது புதுமுகம் என்பதை மறந்து விட்டாரோ என்னவோ.
அதேநேரம் விஜய நடிகர் இந்த விஷயத்தில் ரொம்பவே நல்லவர் என்று போற்றுகிறது கோடம்பாக்கம். காதலுக்கு மரியாதை கொடுத்த படத்தை தயாரித்த சங்கிலி, கஷ்டமான காலகட்டத்தில் விஜய நடிகரிடம் கால்ஷீட் கேட்க, அவருக்கு உதவும் விதமாக கால்ஷீட் கொடுத்து படத்தையும் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்துக் கொடுத்தார். சுறாவான அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லையென்றாலும் படத்தை முதலில் தயாரித்த சங்கிலி தயாரிப்பின் கையை கடிக்கவில்லை. அவருக்கு லாபத்தை கொடுத்த படமாகத்தான் அந்த படம் இருந்தது.
அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு அல்வா கொடுக்கும் நடிகர்களை குறிப்பிட்டு ஒரு சினிமா விழாவில் சங்கிலி தயாரிப்பாளர் பேசிய பேச்சு இந்த செய்திக்கு பொருத்தமாக இருக்கும் : ``ஒரு பட விழா நடைபெறும்போது, அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் கலந்துகொள்வதில்லை. கேட்டால், டெல்லியில் இருக்கிறேன்...மும்பையில் இருக்கிறேன் என்று பதில் சொல்கிறார்கள். ஒரு படத்தை தயாரித்து, அதை திரைக்கு கொண்டுவருவதற்குள் தயாரிப்பாளர் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. தயாரிப்பாளர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உதவி செய்யவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட படவிழாக்களில் நடிகர்-நடிகைகள் கலந்துகொள்ள வேண்டும். ஒரு படம் வெற்றிபெற்றால், அந்த வெற்றியில் படத்தில் பணிபுரிந்த அத்தனை பேரும் பங்கு போடுகிறார்கள். ஆனால் தோல்வி அடைந்தால், அந்த பாதிப்பை தயாரிப்பாளர் மட்டுமே சுமக்கிறார். வெற்றியை பங்குபோடுகிறவர்கள், தோல்வியையும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும், என்று கூறியிருந்தார் அந்த தயாரிப்பாளர்.
சூர்யா தா பெஸ்ட்
எத்தன தல வந்தாலும் அது எங்க தளபதி காலுக்கு கீழதாணடா
"மெகா சூப்பர் ஸ்டார்" விஜய்.... பட்டம் எப்பூடி....
ஹலோ பிரண்ட்ஸ், சும்மா வதந்தி கெளப்புராங்க. ஒருத்தன் முன்னேறுனா பிடிக்காதே, காச்ச மரம் தான் கல்லடி padum
விஜய் இஸ் சூப்பர் ஸ்டார் ,இஸ் எ ஹுமநல்ல மனிதர்
Thalapathi proud to be ur fan. Dont worry about bad comments from people who are jealous on you. We will be with you always.
நம்ம தளபதி போல இந்த பட துறைல யாரு இருக்கா. அவருக்கு முன்னாடி ஏல்லோருமே கிழ தான் குறிப்பாக ( தல ) அவனுக்கு மட்டும் தான் தல இருக்கா என்ன ?
போங்கப்பா போய் புள்ள குட்டிய படிக்க வைங்கப்பா...
விஜய் இஸ் ஆல்வேஸ் கிரேட்
சூர்யாவின் முதல் பட தயாரிப்பாளர் நீங்கள் சொல்வது போல் சிவசக்தி பாண்டியன் அல்ல. மணிரத்தினம் படம் நேருக்கு நேர்
சூர்யா எதுக்கு இப்படி பண்றான். கொஞ்சமாவது நன்றி இருக்கணும். சும்மா சொல்ல கூடாது. தளபதி எப்பவுமே தளபதி தான். அதனால தான் தயாரிப்பாளர் சுறா படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். அந்த படம் வெற்றி பெரலன்னாலும், தயாரிப்பாளருக்கு லாபம் தான் கிடைச்சதுன்னு சந்தோஷமா சொன்னாரு
உதவி பண்ணனும்நா உடனே பண்ணலாம், பட் நடிப்பு அப்படினு பாக்கும் போது அது தொழில். கூப்பிட்ட உடனே வந்து படம் பண்ணிட்டு நல்லா போகலன்னா, இத விட ஓவரா கமெண்ட் அடிபிங்க, ( சூர்யா மொக்கயா கதை choose பண்ணிட்டான், நம்ம காசு வேஸ்ட், time waste , படம் செம போர், etc..) latest அவன் படம் fail ஆச்சா, familyய கூட்டிட்டு சந்தோசமா தான் படம் பாக்குரீங்க,அவன் work அவன் பாக்கிறான்.நம்ம work நாம பாப்போம்
வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய் மட்டுமே ஆவார். விஜயின் அடுத்த படம் வெற்றி அடைய வாழ்த்தும் ரசிகர்களுக்கு நன்றி.
வேளைய போயி பாருங்கப்பா.
விஜய் எப்பவுமே டான் எங்க தளபதி எல்லோருக்கும் உதவும் தங்க கம்பி
தளபதி இஸ் கிரேட்.சூப்பர் ஹீரோ.மீண்டும் உன் வெற்றி அடைய வாழ்த்துகள் thalapathi
நல்ல மனதோடு உதவி இருத்தால் படம் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும். இத்த தருதலை என்ன நீனைத்து செய்ததோ தெரியலை அதன் படம் தோல்வி .......................
தினமும் ராஜ் டிவிலே இரவு 10 மணி முப்பது நிமிடத்துக்கு ஒளிபரப்பாகும் சினிமா தெரியுமா நிகழ்ச்சி சரியான பித்தலாட்டம். மிகவும் ஈசியாக கண்டுப்டிக்ககுடிய நடிகர்களின் முகம் பாதி அளவுக்கு காட்டி கண்டு பிடித்தால் பத்து ஆயிரம் இருபது ஆயிரம் என்று ஆசை காட்டி மொபைல் முலம் போன் செய்ய நிமிடத்துக்கு பத்து ரூபாய் என்று வசூலிக்கிறார்கள். யாராவது போன் செய்தாலும் மிக சுலபமான கேள்விக்கு கூட தவறான பதில் சொல்கிறார்கள். ஒரு நடிகரை காட்டி ஒவ்வொருவரியும் ஐந்து நிமிடத்துக்கு ரூபாய் ஐம்பது வசூலித்து பித்தலாட்டம் செய்கிறார்கள். சில சமயம் லைன் இணைப்பதே இல்லை. நமக்கு பணம் தான் வேஸ்ட். அதனால் யாரும் விணாக போன் செய்து ஏமாற வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
எல்லாம் காசு திமுரு
இன்று முதல் தளபதியை ரியல் சூப்பர் ஸ்டார் என்று நாம் அழைப்போம், ஓகே நண்பர்களே .
first good news I hear about Vijay, Hats off Vijay sir. I use to bitch about Vijay, I will watch anymore when I do like wise. this is very very good thing you are doing.
நம்ம தளபதி தான் மனித நேயம் உள்ள மனிதர் !!!!! தளபதி ur great அண்ணா!!!!!
சூர்யா பத்தி மட்டும் கமெண்ட் போடுங்க டா, எதுக்கு டா கண்ட கண்ட நாய் பத்தி எல்லாம் புகழ்ரிங்க. அது சூர்யா இஷ்டம் டா. போங்க டா
ஒருத்தன ஒருத்தன் குற்றம் சொல்லுறத முதல்ல நிப்பாட்டுங்க. முதல்ல நீங்க எப்படியினு பாருங்க. அப்பறம் மற்றவர்களை திருத்தலாம். சரியா.
publicity ana ippadithan pannuvanga
துரோகம்
அவங்க அவங்களுக்கு அவர் வேலை முக்கியம்
ஐயா வாசகர் ரமேஷ் அவர்களே. எது பத்திரிக்கை. நாம எதும் நேர பார்த்து தெரிஞ்சிட்டு தான் கருத்து சொல்லனும்ன பத்திரிக்கை தேவை இல்லை. பத்திரிக்கைல வரும் பெரும்பாலான செய்தி கல் உண்மையோட பிரதிபலிப்பு. எதாவது ஒரு சில விஷயம் தவறு அஹலாம் அனல் நிறைய உண்மைஹல்தான். அதே போல எப்பும் நெருப்பு இல்லாம புகையாது நண்பரே. அடுத்து நாம அரவது படிக்க பண உதவி யாருக்கவது செயட்ருக்கோம நு கேற்றுகீங்க. ம.நான் செய்து இருக்கேன் பெரிசா இல்லேனாலும் சிறியதா கஷ்டப்படற படிக்கணும்னு எண்ணம் உள்ள ஒரு 16 வயசு தெரிஞ்ச கஷ்ட படர பையனுக்கு. மற்ற படி சார் நடிஹர்கள் சம்பரிப்பு கோடிகணக்க. நாமளா போல மாத சம்பளம் வாங்கி budget போட்டு செலவளிக்கிற ஆட்கள் இல்லை நடிஹர்கள். அதும் இது போன்ற பெரிய நடிகர்கள் கருப்பு பணம் நிறைய இருக்கும். சரி இதெல்லாம் சொல்லி நானும் சின்ன பிள்ள தனமா விமர்சிக்க விரும்பல. பட் உண்மைய புரிஞ்சிகாங்க சார். இது தன வளர்ச்சிக்கு ஆரம்ப கட்டமா இருந்த ஒரு சஹா தொழில் நபர் கு தேவை நேரத்துல உதவி பணலே நகர கருத்து.
வெறும் செய்தியை மட்டும் வைத்துகொண்டு இவர் நல்லவர் அவர் நல்லவர் என்ற முடிவுக்கு வந்தால் அது நம்மளோட முட்டாள் தனம். என்ன நடந்ததுன்னு நம்ம யாருக்காவது தெரியுமா? நான் சூர்யா ரசிகர் இல்ல ..பொதுவா சொல்றேன், நாம யாராவது ஒருத்தர படிக்கச் வச்சிருக்கமா?அகரம் எத்தன குழந்தைகளை படிக்கச் வச்சிருக்கு .யோசனை பண்ணி பாருங்க..
நெஞ்சினில் நஞ்சை வைத்து நாவினில் அன்பை வைத்து நல்லவன் போல் நடிப்பான் என்று பலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார்கள் முன்னோர்கள். அதை நமது நடிக சிகாமணிகள் உண்மை என்று நிரூபித்து வருகிறார்கள், அதில் நடிகர் விஜய்மட்டும் விதிவிலக்கு. படத்தில் நல்லவனாக நடித்தால் மட்டும் போதாது, நிஜவாழ்க்கையிலும் ஓரளவு நல்லவனாகயிருக்க முயற்சி பண்ணுங்கடா
surya is a cunning man.all indian citizens should understand about suryas cunning.so east or west vijai is best.vijai is great da.no one can become a good man like vijay.vijai valga
நான் இருக்கிறேன் உங்களுக்கு கால் ஷுட் தருகிறேன். for more detail காண்டக்ட் நம்பர் இஸ்.
VIJAY IS REALLY GREAT...HE IS BEAUTIFUL HEARTED PERSON.............
சாலினி அப்படின்னு பேரு இப்படி பேசன எப்படி
தளபதி தளபதி than
மனிதநேயம் உள்ள ஒரு ஹீரோ விஜய்.........
சினிமாப்பட தயாரிப்பளர்களே,பணம் சம்பாதிக்க எவ்வளவோ தொழில்கள் இருக்கின்றது. அதை விட்டுவிட்டு,நடிகைகளின் தொப்புளில் பம்பரத்தை ஆடவிட்டு படமெடுப்பது, நடிகைகளை ஜட்டி, பிராவுடன் ஆடவிட்டு இளைஞர்களின் சிந்தனையை கெடுப்பது, எப்படியெல்லாம் கொலைகள், திருட்டுக்கள் செய்வதென்பதை படமாக காட்டி மக்களை கெடுப்பது, கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து அவர்களை கோடீஸ்வரர்களாக்குவது போன்ற அனைத்து குற்றங்களுக்கும் நீங்கள் தான் மூலதனம்.நாட்டின் பிரதமருக்கு நம் காமெடி நடிகர்களின் சம்பளம் கூட கிடையாது. நீங்கள் நடிகர்களுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுத்தால், ரஜினி ஒரு படத்திற்கு 20 கோடியும், 20 வயது கதாநாயகியையும் தான் கேட்பார். விஜய்,விக்ரம்,அஜித்,போன்றவர்கள் கால்ஷீட் இல்லையென்று தான் சொல்லுவார்கள். எனவே நீங்களும் நஷ்டமடைந்து மக்களையும் வழிகெடுக்கும் இந்த தொழில் உங்களுக்கு தேவையா?
vijay the real hero. surya edhukuda intha manakeeta polappu.......
ஏய் ஷாலினி எங்க தலையப்பத்தி பேச உனக்கு தகுதி இல்லை.
டைரக்டர் விக்ரமன் வளர்த்துவிட்ட ஆள் ஒரு படத்திற்கு நடிக்க முடியாது என்று சொன்னது மர மண்...........தெரியலியே??????????//////
விஜய் தான் பெஸ்ட். ஆல் டைம் தமிழ்நாடு HERO
நன்றி கேட்ட பொழப்பு இது. நல்லவன் போல் நடிப்பது. vijay vaalga.
ஹலோ கத்தார் சத்யா, சூர்யா சார் படிக்க பிள்ளைகளுக்கு காசு குடுக்கிறார் நல்ல விஷயம். இத இன்னும் எத்தனயோ நடிகர் நடிகைகள் செய்றாங்க, அவர் மட்டும் இல்ல. இங்க விஷயம் தூக்கி விட்ட ஒரு ஆளுக்கு நன்றி செலுத்தறது பத்தி தான் பேச்சு. அதுல உங்க சூர்யா ம்ஹும். useless அண்ட் நன்றி மறந்தவர். இது தான் உண்மை.சோ நீங்க சூர்யா ரசிகர் சூர்யாவை விரும்புறீங்க என்பதற்காக கருத்தை மாத்த முடியாது மா. வாயளவு unity .செயல் அளவு நன்றி மறந்த நபர் நீங்கள் போற்றும் சூர்யா. உண்மை கசக்கும் ஆனா பொய் அகாது.
Ilaya thalapathy Pola vera yeavan da .. Uyir ulla varai Ilayathalapthy Vijay
"இளையதளபதி விஜய்" உண்மையிலே மனிதனை "மதிக்க" தெரிந்த "மனிதர்".....விரைவில் அவர் தனது திறமையை நிரூபிப்பார்!! அப்பொழுது இந்த சூர்யா போன்ற நடிகர்களின் கொட்டமும்...விஜயை பற்றி தவறாக பேசுபவர்களும் புரிந்து கொள்வர்.... :) அவர் புகழ் வாழ்க....
i hate him.....
கிரேட் கிரேட் கிரேட் சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் !!!!!!!!!
இது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் உள்ளது. வர்த்தகம்,அரசியல்,மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இன்று உள்ளவர்கள் கூட தங்கள் எவ்வாறு வளர்ந்து வந்தோம்,தங்களை வளர்த்து வந்தவர்களை மறந்து விட்டார்கள்...ஆனால் நடிகர் சூர்யா இன்று பலருடைய படிப்பு செலவை ஏற்று கொண்டுள்ளார்.. இன்னும் அதுபோல நிறைய பேர் உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்...
சூர்யா ஒரு சுயநலவாதி.அதி விரைவில் அடங்கும் அவன் கொட்டம்.
நண்பா கெட்டவர்கள் வாழலாம்....... வாழ்ந்தவர்கள் கெடக்கூடாது...... தன்னை நம்பிவந்தவர்களை கை விடாதே....... உமக்கு கடவுள் அருள் புரிவார்......... :)
சும்மா சினிமா நடிகர்களயே இப்படி குறை சொல்ல கூடாது. எல்லா துறைலயும் இப்படி மனிதர்கள் ஏமாத்திகிட்டு தான் இருக்காங்க
தங்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பவர்கள் நம்ம சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தும் வருங்கால சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜயும் தான்....... இந்த செய்தி அதை தான் நிரூபிக்கிறது .......
"மானம் கெட்ட பொழப்பு. நன்றி இல்லே, மதிப்பு குடுக்குறது இல்லே?
Director, producer and Hero all these three peoples must share their money to produce an movie, so that they will work hard to gain their investment... if not a director
எல்லாரும் இளையதளபதி ஆக முடியாது பாசு...விஜய் வாழ்க
தன்னை வளர்த்து விட்ட நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி அவர்களை பிற்காலத்தில் புறக்கணித்தவன் அஜித் ...
நல்ல விஷயம் சங்கிலி
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நல்லது. நு அறிமுக படுத்தியவரும் நாமலும் சமாதானம் சொல்லிக்க வேண்டியது தான்.காசுக்கு அடிமை சூர்ய நடிகரும்.வெளி ல வாய் பேச்சு உள்ளே நடிகன்.தெரயும்டா சாமிகளா உங்க டக்கல்டி வேலை எல்லாம்.
அல்வா கொடுக்கிறது இந்த மாதிரி ஜென்மங்களுக்கு சுலபமா முடியும். வாய் மட்டும் பேசும். எல்லாம் காசு காசு. நடிகர்களுக்கு, என்று நிறைய காசு குடுக்க ஆரம்மிச்சான்களோ அன்னைக்கே கொழுப்பு எடுத்து திரியிராணுக.