ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'காவலன்' படத்தில் கதாநாயகி அசினுக்கு ஃப்ரெண்டாக தோன்றி, அசின் காதலிக்கும் விஜய்யை திருமணம் செய்து கதையில் திருப்பம் ஏற்படுத்தும் கேரக்டரில் நடித்தவர் மலையாள நடிகை மித்ரா குரியன். ஏராளமான மலையாள படங்களில் நடித்த மித்ரா குரியன் கேரளாவை சேர்ந்த கீ போர்டு இசை கலைஞரான வில்லியம் ஃப்ரான்சிஸ் என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார்.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கொச்சினில் சமீபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. லட்சுமி கோபால்சாமி, அபர்ணா நாயர், சந்தியா உட்பட பல மலையாள திரையுலக நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வரும் ஜன-26ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.