சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
கிருமி என்ற படத்தலைப்பை பார்த்தவுடன், ஏதோ சமூக கருத்து சொல்லும் படம் என்றோ அல்லது வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் குறித்த படம் என்றோ எண்ணிவிட வேண்டாம். ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கை, அவன் எதிர்கொள்ளும் மாற்றங்களால், அவன் வாழ்க்கையில், எத்தகைய மாறுதல்களை ஏற்படுத்துகிறது என்பதை சொல்லும் படமே, கிருமி ஆகும்.
மதயானைக்கூட்டம் படத்தில் நடித்த கதிர், ரேஷ்மி மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களை தவிர்த்து, சார்லி, வனிதா, டேவிட் சாலமோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனு சரண், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவில், பல்வேறு குறும்படங்களை இயக்கியுள்ளார். இவரின் குறும்படங்கள், பல்வேறு தரப்பு மக்களின் ஆதரவை பெற்றுள்ளது.
பி.சி.ஸ்ரீராமின் முன்னாள் உதவியாளர் அருள் வின்சென்ட், இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு, கே இசையமைத்துள்ளார்.