ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
விஷால், ஹன்சிகா, சந்தானம் நடித்த ஆம்பள படத்தை சுந்தர்.சி இயக்கி உள்ளார். படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. இப்போது திடீரென்று "இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது. நான் அதை கில்டில் பதிவு செய்து வைத்து, அதற்காக 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து 40 சதவிகித படப்பிடிப்பும் நடத்தியிருக்கிறேன்". ஆம்பள படம் வெளிவந்தால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று ஸ்ரீ சாய் சினி சர்க்கயூட் என்ற நிறுவனத்தை சேர்ந்த கோபாலன் சென்னை 15வது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விஷாலின் வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டுக்கொண்டதை ஒரு நாள் விசாரணையை தள்ளி வைத்தார். தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.