ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வேகமாக வளர்ந்து வரும் நடிகர் பாபி சிம்ஹா. தற்போது பாம்பு சட்டை படத்தில் கீர்த்தி சுரேசுடன் நடித்து வருகிறார். அதன் பிறகு அரசியல் தொடர்பான ஒரு காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை கே.வி.ஆனந்தின் இணை இயக்குனர் மதிவாணன் இயக்குகிறார். இதில் நிக்கி கல்ராணி, சிம்ஹா ஜோடியாக நடிக்கிறார். கன்னட லூசியா படத்தில் அறிமுகமான நிக்கி அதன் தமிழ் ரீமேக்கான எனக்குள் ஒருவன் படத்தில் சித்தார்த்துடன் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஜி.வி.பிரகாசுடன் நடித்துள்ள டார்லிங் பொங்கல் அன்று வெளிவருகிறது. நிக்கிக்கு இது 3வது படம்.
படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்குகிறது. சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடக்கிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. வாக்காள பெருமக்களே... என்ற டைட்டில் வைக்கப்படலாம் என்று தெரிகிறது.