ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, நடித்துள்ளதோடு மட்டுமல்லாது, தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கும் படம் மேடம்ஜி. ஐட்டம் கேர்ள்ளாக இருந்த பெண், ஒரு நட்சத்திர பிரமுகரை, திருமணம் செய்து கொண்ட பின், அவரது வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு, மேடம்ஜி படம் உருவாக்கப்பட்டுள்ளது. மதர் பண்டார்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில், நட்சத்திரத்தின் மனைவி வேடத்தில், பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார்.