ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமணத்துக்குப்பிறகு ஜோதிகா நடித்து வரும் ஹவ் ஓல்ட் ஆர் யூ மலையாள படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பை டெல்லியில் இருந்து தொடங்கியவர்கள் அடுத்தபடியாக ஜனவரியில் இருந்து சென்னையில் நடத்துகிறார்களாம்.
அதோடு, ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் தற்போது படமாகியுள்ள நிலையில், அடுத்தபடியாக மற்ற நடிகர் நடிகைகளின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். இதற்கிடையே மலையாள படத்தின் கதைக்கருவை எடுத்துக்கொண்டாலும் தமிழ் ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு ஒரு காமெடி ட்ராக்கையும் கதைக்குள் இணைத்திருக்கிறார்களாம்.