Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிளுகிளுப்பு பாடல்களுக்கு குஷியாக இசையமைக்கும் ஸ்ரீகாந்த்தேவா!

18 டிச, 2014 - 11:28 IST
எழுத்தின் அளவு:

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி உள்பட சில படங்களுக்கு மெலோடியான பாடல்களை கொடுத்திருந்தபோதும், பெரும்பாலான படங்களில் குத்துப்பாடல்கள் மூலம்தான் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதேசமயம், கிளுகிளுப்பான பாடல்களுக்கு இசையமைப்பது அவருக்கு ரொம்ப பிடிக்குமாம்.


அதாவது ஸ்ரீகாந்துடன் நமீதா நடித்த பம்பரக்கண்ணாலே என்ற படத்துக்கு இசையமைத்தபோது, நமீதாவை மனதில் கொண்டு கிளுகிளுப்பான பாடல்களாக அப்படத்துக்கு தான் கம்போஸ் செய்ததாக சொல்லும் அவர், அதையடுத்து எந்த படத்தில் கிளுகிளுப்பான பாடல் இடம்பெற்றாலும், அப்பட நாயகிகளை மனதில் கொண்டு குஷி மூடிவில் அந்த பாடல்களுக்கான இசையமைத்து வருகிறாராம்.


அப்படித்தான் தற்போது அவர் இசையமைத்துள்ள என் வழி தனி வழி படத்தில் பூனம் கவுர் இடம்பெறும் ஒரு செக்ஸியான பாடலுக்கு இசையமைக்கும் போது, தான் குஷியாக பணியாற்றியதாக சொல்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. அவர் ஏற்கனவே செக்ஸியான நடிகை என்பதால், அந்த பாடலில் அவர் ஹீரோவை கிளுகிளுப்பேற்றும் வகையில் நடனமாடுகிறார் என்று சொன்னதும், அவரை எனது மனக்கண்ணில் நிறுத்தியே அந்த பாடல உருவாக்கினேன். அதனால்தான் அந்த பாடல் இளவட்ட ரசிரக்களை குஷிபடுத்தும் வகையில் கிளுகிளுப்பாக அமைந்திருப்பதோடு, எனக்கும் மிகவும் பிடித்த பாடலாகியிருக்கிறது என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in