Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மித்ரா குரியன் திருமணம்: இசை கலைஞரை மணக்கிறார்

15 டிச, 2014 - 10:57 IST
எழுத்தின் அளவு:

பிரபல மலையாள நடிகை மித்ரா குரியன், தமிழில் சாது மிரண்டால் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். நயன்தாரா நடித்த மலையாள படமான பாடிகார்ட்டில் நயன்தாராவை ஏமாற்றி அவரது காதலன் திலீப்குமாரை மணந்து கொள்ளும் கேரக்டரில் நடித்தார். அதே படம் தமிழில் காவலன் என்ற பெயரில் ரீமேக் ஆனபோது அதே கேரக்டரில் விஜய்யை மணந்து கொள்கிற மாதிரி நடித்தார். அதன் பிறகு கரிகாலன், கந்தா, நந்தனம், ஆதார் படங்களில் நடித்தார்.


50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மித்ரா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வில்லியம்ஸ் என்ற கீ போர்ட் இசை கலைஞரை திருமணம் செய்து கொள்கிறார். திருச்சூரைச் சேர்ந்த வில்லியம்சும், மித்ராவும் நீண்ட கால நண்பர்கள். வெளிநாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு இருவரும் சேர்ந்து செல்லும்போது காதல் வயப்பட்டிருக்கிறார்கள். பல ஆண்டுகள் காதலித்து வந்தனர். தற்போது இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தாரும் கிரீன் சிக்னல் காட்டியதும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in