தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
பட்டாளம் படத்தில் அறிமுகமானவர் பாலாஜி. அதையடுத்து பூபதி பாண்டியன இயக்கிய காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் தனனை விட அதிக வயது கொண்ட மேக்னாராஜை காதலிக்கும் வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் எதிர்பாராத தோல்வியை சந்தித்ததால், மேக்னாராஜை போலவே பாலாஜிக்கும் தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் இல்லை.
இதனால் அதன்பிறகு ஓரிரு படங்களில நடித்த மேக்னா, பின்னர் தெலுங்கிற்கு சென்றார். ஆனால், பாலாஜி சில படங்களில் நடிக்க முயற்சி எடுத்தார். அபபடி ஒரு படத்தில் மாற்றுத்திறனாளி ரோலிலும் நடித்தார். ஆனால் அந்த படமும் ஒர்க்அவுட் ஆகவில்லை. இருப்பினும், புதிய படங்களுக்காக தொடர்ந்து விடாமுய்றசி செய்து வந்த அவருக்கு தற்போது செவன்த் சேனல் தயாரிக்கும் நகர்வலம் எனற படவாய்ப்பு கிடைத்திருக்கிறது.