ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடன அமைப்பாளரும், நடிகருமான அர்ஷத் வர்ஷி, ஒரு படத்திற்காக தனது உடல் எடையை சுமார் 12 முதல் 15 கிலோ வரை குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்ததால் இப்போது அவர் நடிக்க இருக்கும் ஒரு படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது. அர்ஷத், ''ஃபிராடு சாயான்'' என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். உடல் எடையை குறைத்ததால், அர்ஷத்திற்கு ஏற்கனவே வாங்கி வைத்த ஆடைகள் எல்லாம் இப்போது செட்டாகவில்லையாம். இதனால் அவருக்கு தற்போது வேறு மாற்று உடைகளை தயார் செய்து வருகின்றனர் படக்குழுவினர்.