ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அனுஷ்கா சர்மாவிற்கு, அமீர் கான், பனாரஸ் சேலையை பரிசளித்துள்ளார். அமீர் கானின் தாய் பிறந்த ஊர் வாரணாசி ஆகும். பிகே படத்தின் புரோமோ நிகழ்ச்சிகளுக்காக, வாரணாசி சென்றுள்ள அமீர் கான், சேலை தயாரிப்பாளர்களிடம் சொல்லி, பிரத்யேகமான, பல்வேறு வகை சேலைகளில் ஒன்றை அமீர் கான் தேர்ந்தெடுத்ததாகவும், இதற்காக, சில மணிநேரங்களை, அமீர் செலவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீர் கானின் சிறந்த நட்பு நடிகையான அனுஷ்கா சர்மா, பிகே படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது