ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வாரியர், தி இன்டச்சபிள்ஸ் படங்களை தொடர்ந்து, 21 ஜம்ப் ஸ்டிரீட் படத்தின் உரிமையையும், பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரன் ஜோஹர் வாங்கியுள்ளார். 21 ஜம்ப் ஸ்டிரீ்ட் படத்தின் ஹிந்தி ரீமேக்கில், டைகர் ஷெராப்பை நடிக்க வைக்க கரன் ஜோஹர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2015ம் ஆண்டின் பிற்பகுதியில், இப்படத்திற்கான சூட்டிங் துவங்க உள்ளது. தற்போது உள்ள புதுமுக நடிகர்களில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தவர் என்பதனடிப்படையில், டைகர் ஷெராப்பை, கரன் தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில், போதைமருந்து கும்பலின் அட்டகாசத்தை ஒடுக்கும் பொருட்டு, 2 போலீசார், பள்ளிக்கு செல்வது போன்று இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.