ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பால்ரூம் நடனத்தை அடிப்படையாகக் கொண்டு ரெமோ டி சோஷா தயாரிப்பில், அவரது உதவியாளர் ஷகிர் இயக்கும் படத்தில், சல்மான் யூசுப் கானுடன், லாரென் காட்லியெப் இணைந்து நடிக்கிறார். இதுகுறித்து ரெமோ டிசோஷா கூறியதாவது, முதலில், இந்த கதையை தான் தான் இயக்க திட்டமிட்டிருந்தேன். எனது உதவியாளர் ஷகிர் இயக்கிய ஏபிசிடி படத்தின் வெற்றி என்னை மிகவும் மகிழ்ச்சியடைய செய்தது. எனவே, இந்த படத்தையும் ஷகிரே இயக்கினால் நன்றாக இருக்கும் என்பதனால், படத்தின் திரைக்கதை மற்றும் தயாரிப்பு பணிகளை மட்டும் தான் பார்க்க இருப்பதாக டிசோஷா கூறினார்.