ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தவான். இவர் இப்போது பத்லப்பூர் என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தில், வருண் தவானுடன் யாமி கவுதம், நவாசுதீன் சித்திக், ஹூமா குரேசி, திவ்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம், அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாக உள்ள நிலையில், பத்லாப்பூர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வருண் தவான் தன்னை விட 10 வயது மூத்த நடிகையான திவ்யா தத் உடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளார்.
இதுகுறித்து வருண் தவானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதில் என்ன தவறு இருக்கிறது. திவ்யா தத் இப்போதும் செக்ஸியாக இருக்கிறார். அவருடன் முத்தக்காட்சியில் மனநிறைவோடு நடித்தேன் என்று கூறியுள்ளார்.