ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்று விளையாடும் ஸ்டார் பேட்டமிட்டன் லீக் போட்டிகள் வருகிற 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடக்கிறது. சென்னை வடபழனியில் உள்ள ஃபோர்ம் மாலில் நடக்கும் இந்த போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
இதில் நடிகர் பரத் தலைமையிலான சென்னை ஸ்மார்ட்ஸ் அணியும், ஷாம் தலைமையிலான சென்னை ராக்கெட்ஸ் அணியும், ஸ்ரீகாந்த் தலைமையிலான சென்னை பிளிக்கர்ஸ் அணியும் மோதுகிறது. விளையாடும் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனை கரீன் குரூப்ஸ் என்ற நிறுவனம் நடத்துகிறது. வெற்றி பெறும் அணிக்கு கணிசமான தொகை பரிசாக அளிக்கப்படுகிறது.