சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஒரு காலத்தில் 10 லட்சம் என்பதே நடிகர் நடிகைகளுக்கு தரப்படும் அதிகப்படியான சம்பளமாக இருந்தது ஆனால். இப்போது அப்படியல்ல, கோடிகளை சொல்லியடிக்கிறார்கள். அதேபோல், புதிதாக அறிமுகமாகும் படங்களில் ஓரிரு லட்சங்கள் கொடுத்தாலும் வாங்கிக்கொள்பவர்கள். இரண்டாவது படத்திலேயே ஐந்து லட்சம் கேட்கிறார்கள்.
அதிலும், அவர்கள் நடிதத படம் ஹிட் அடித்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஒரே படத்தில் 25 லட்சத்துக்கு தாவி விடுகிறார்கள். அப்படித்தான் கோலிசோடா படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீராம் இப்போது 25 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். கமர்கட்டு என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவரை சமீபத்தில் சந்தித்த சில டைரக்டர்கள் அவர் சொன்ன சம்பளம் அதிகமாக இருப்பதாக சொல்லி திரும்பியிருக்கிறார்கள். ஆனபோதும், இறங்கி வரவில்லையாம் ஸ்ரீராம்.