மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு படம் கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் உள்ளது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. சிம்பு, ஹன்சிகாவுக்கு காதல் மலர்ந்தது இந்தப் படத்தின் போதுதான் அது முறிந்ததும் இந்த படத்தின்போதுதான். அதனால் இருவரும் சேர்ந்து நடிப்பதிலும் சிக்கல் வந்தது. பல தடைகளை தாண்டி இப்போதுதான் படம் முடிந்துள்ளது. படம் டிசம்பர் 24ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.