Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலாவின் 'தாரைதப்பட்டை' இன்று ஆரம்பம்...

28 நவ, 2014 - 11:23 IST
எழுத்தின் அளவு:

பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில், சசிகுமார், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் 'தாரைதப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது.'பரதேசி' படத்திற்குப்பிறகு பாலா இயக்கும் படம்இது. அந்தப்படம் வெளிவந்து ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்று ஆரம்பமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவடையும், எப்போது படம் வெளிவரும் என்பது படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளரான நடிகர் சசிகுமாருக்குக் கூட தெரியுமா? என்பது சந்தேகம்தான். எப்படியும் படம் அடுத்த ஆண்டு கடைசியில் வெளிவந்தால்கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை.


இப்படத்திற்காக, இளையராஜா இசையில் சுமார் பத்துபாடல்கள் எப்போதோ ஒலிப்பதிவு செய்யப்பட்டு விட்டன. இளையராஜா இசையில் வெளிவரும் 1000மாவது படம்இது, என ஆரம்பத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்குள் இளையராஜா இசையில், வேறு சில படங்கள் வெளிவந்துவிடும். இப்படத்தின் படப்பிடிப்பு கொஞ்சநாட்கள் நடைபெற்று பின்னர் படமாக்கப்பட்ட காட்சிகளைப் போட்டுப்பார்த்ததாகவும், அதில், சசிகுமாரின் தோற்றம் பிடிக்காததால் அதை அப்படியே தூக்கிவைத்துவிட்டார்கள் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால், படக்குழுவினரோ, அது வெறும் சோதனை படப்பிடிப்பு தான் என்று கூறினார்கள்.


கரகாட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்திற்காக நாயகன் சசிகுமார், நாயகி வரலட்சுமி இருவருமே கடந்த சிலமாதங்களாகவே, கரகாட்ட பயிற்சியை மேற்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in