ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவின் திரையுலக பயணம், இப்போது 'டாப் கியரில்' பயணிக்கிறது. இந்த நிலையில், அவர் பிரபலமாவதற்கு முன் நடிக்க ஒப்பந்தமான இரு படங்களின் தயாரிப்பாளர்களால், அவருக்கு சிக்கல் எழுந்து உள்ளது. 'ஸ்ரீதிவ்யா இப்போது பிரபலமாகி விட்டதால், சிறிய பட்ஜெட்டில் தயாரான எங்களின் படங்களில் நடிக்க மறுக்கிறார்' என, கூறியுள்ளனர். இதனால் அதிர்ந்து போன ஸ்ரீதிவ்யா, 'அவர்கள் கூறிய குற்றச்சாட்டு தவறானது. அந்த படங்கள் இரண்டுமே, பாதியுடன் நின்று விட்டன. இப்போது, தேவையில்லாமல்
என்னை வம்புக்கு இழுக்கின்றனர்' என, கூறியுள்ளார்.