ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
"ரன் ராஜா ரன்" படத்தின் வெற்றிக்கு பிறகு யங் ஹீரோ சர்வானந்த் நடிக்கும் அடு்த்த படம் "மல்லி மல்லி இதி ராணி ரோஜீ". இப்படத்தில், சர்வானந்திற்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். க்ராந்தி யாதவ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, கிரியேட்டிவ் கமர்சியில் என்ற பேனரில், கே.எஸ்.ராமாராவ் தயாரிக்கின்றார். காதல் மற்றும் காமெடியை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது.