ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சல்மான் கானிற்கும், லுலியா வான்டுருக்கும் இடையே காதல் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சல்மான் கான், தனது தங்கை அர்பிதா திருமண நிகழ்ச்சியில், கலந்துகொண்டவர்களிடம், லுலியாவை, தனது பெண் நண்பர் என்று அறிமுகப்படுத்தி இருந்தார். இந்த நிகழ்ச்சியில், சல்மானும், லுலியாவும், தம்பதி போல சேர்ந்தே, வீட்டை வலம் வந்து கொண்டிருந்தனர். சமீபத்தில் மும்பை திரும்பிய லுலியா, பாந்த்ரா பகுதியில் உள்ள தாஜ் லாண்ட்ஸ் எண்ட்டில் தங்கியுள்ளார். இதற்கு மிக அருகில் தான், சல்மான் கானின் அபார்ட்மென்ட் உள்ளது. இதுபோதாதென்று, லுலியாவின் அனைத்து செலவுகளையும், சல்மான் கானே ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்பிதா திருமண நிகழ்ச்சி மட்டுமல்லாது, தற்போது, பல இடங்களிலும் அவர்கள் சேர்ந்து சுற்றி வருவதாக சல்மானின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் காதல் வலையில், ச்ல்மான அகப்பட்டுவிட்டாரோ....!