ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு, விரைவில் கிஷோர்குமாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், கிஷோர் குமார் வேடத்தில் நடிக்க, ரன்பீர் கபூரை, அனுராக் அணுகியுள்ளார். இதுகுறித்து அனுராக் பாசு கூறியதாவது, ரன்பீர் கபூர் எனது சிறந்த நண்பர். நான் எடுக்கும் படங்களின் கதாபாத்திரத்திற்கு அவர் மிகச்சிறந்த தேர்வாக உள்ளார். நான் எப்போதும் அவரை நம்பி, கதாபாத்திரத்தை உருவாக்குவதில்லை. ரன்பீரை, நான் மட்டுமல்லாது, எந்தவொரு இயக்குனரும் எளிதாக அணுகவும் மற்றும் படத்தில் நடிக்க வைக்கவும் முடியும். அணுகுவதற்கும் மற்றும் பழகுவதற்கும் அவ்வளவு எளிதானவர் ரன்பீர் கபூர். தற்போது தான் இயக்கி வரும் ஜக்கா ஜசூஸ் படத்திற்கு பிறகு, கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளேன். அந்த படத்தில், கிஷோர் குமாரின் கேரக்டரில், ரன்பீர் கபூரை நடிக்க வைக்க இருப்பதாக அனுராக் கூறினார்.