பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் பி.கே., இப்படத்தின் போஸ்டகர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வெளிடப்பட்ட டிரைலரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த மாதம் ரிலீசாக இருக்கும் படத்தின் புரொமோசன் வேலைகள் விரைவில் துவங்கப்பட இருக்கின்றன. சமீபத்தில் சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அமீர்கானும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். கூடவே தனது பி.கே. படத்தையும் இந்த திருமண விழாவில் புரொமோட் செய்தாராம். படங்களை எப்படி வேண்டுமானாலும் புரொமோட் செய்யலாம், ஆனால் சல்மானின் திருமணத்திற்கு பல திரையுலக விஐபிக்கள் மட்டுமல்லாது ஏராளமானபேர் பங்கேற்பர் என்பதால் இப்படி ஒரு வழியை கையாண்டு இருக்கிறாராம் அமீர்கான். இதற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து தனது கட்ட புரொமோசன் வேலைகளை துவங்க இருக்கிறார் அமீர்கான்.