ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அஜீத் நடித்த காதல் மன்னன் படத்தில் இசையமைப்பாளர் ஆனவர் பரத்வாஜ். அதையடுத்து, டைரக்டர் சரண் கூட்டணியில், அமர்க்களம், ஜெமினி, ஜே. ஜே, வசூல் ராஜா எம்பிபிஎஸ், பாண்டவர் பூமி, அசல் உள்பட பல படங்களுக்கு இசையமைத்தார். தற்போதும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இவரது மகள் ஜனனி பரத்வாஜ். இவர், ஐயா படத்தில் இடம்பெற்ற அதிரி புதிரி என்ற பாடலை பின்னணி பாடகியாக அறிமுகமானவர், அதைத் தொடர்ந்தும் சுமார் 15 படங்களில் பின்னணி பாடியிருக்கிறார் ஜனனி. கடைசியாக அஜீத் நடித்த அசல் படத்தில் இடம்ெப்றற டொட்டொடோய்ங் என்ற பாடலை பாடினார்.