Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வன்மம் டைரக்டர் ஜெய்கிருஷ்ணாவின் மெகா படம்!

21 நவ, 2014 - 10:27 IST
எழுத்தின் அளவு:

விஜயசேதுபதி-கிருஷ்ணா நடிப்பில் இன்று வெளியாகும் வன்மம் படத்தை இயக்கியிருப்பவர் ஜெய் கிருஷ்ணா. இவர் கமல்ஹாசன் உள்பட பலரிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அநத வகையில் 25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். மேலும, வன்மம் படத்தின் கதையைகூட சில ஹீரோக்களிடம் சொன்னபோது அதில் நடிக்க யாரும் முன்வரவில்லையாம்.


ஆனால், மற்ற நடிகர்களில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான கோணத்தில் கதைகளை செலக்ட் பண்ணி நடிக்கும் விஜயசேதுபதியிடம் அவர் சொன்னபோது உடனே சம்மதம் சொல்லி கால்சீட்டையும் எடுத்து நீட்டி விட்டாராம். ஆக, விஜயசேதுபதியினால்தான் இந்த வன்மம் சாத்தியமானது. அவரால்தான் எனது 25 வருட சினிமா கனவு நனவாகியிருக்கிறது என்கிறார் டைரக்டர் ஜெய்கிருஷ்ணா.


அதோடு, கடந்த ஒரு மாதமாகவே தனது அடுத்த பட வேலைகளிலும் இறங்கி விட்டார் அவர். அந்த படம் குறித்து ஜெய்கிருஷ்ணா கூறுகையில், எனது அடுதத படம் பிரமாண்டமான கதையில் மெகா பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. அந்த படத்தில் நடிக்க ஒரு முன்னணி ஹீரோவிடம் கால்சீட் கேட்டிருக்கிறேன். அவரும் வன்மம் வெளியான பிறகு மேற்கொண்டு பேசுவோம் என்று கூறியிருக்கிறார். அதனால், அடுத்த மாதம் அனேகமாக எனது அடுத்த படத்தின் வேலைகள் தொடங்கும் என்கிறார் ஜெய்கிருஷ்ணா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in