Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மருதநாயகம் - மீண்டும் ஆரம்பிப்பாரா கமல்ஹாசன்...?

18 நவ, 2014 - 11:30 IST
எழுத்தின் அளவு:

இந்திய திரையுலகின் ஒப்பற்ற கலைஞர்களில் ஒருவரான கமல்ஹாசன் அவருடைய கனவுப்படைப்பாக மருதநாயகம் படத்தைப் பற்றித்தான் சொல்லுவார். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன், 1997ம் ஆண்டு, அக்டோபர்மாதம், எலிசெபத் ராணியால் சென்னையில் மருதநாயகம் படம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சில, பல காரணங்களால் அந்தப்படம் மேற்கொண்டு வளராமலேயே போய்விட்டது. அந்தப்படத்திற்காக, முதன்முதலில் டிரைலரையே படமாக்கி திரையிட்டவர் கமல்ஹாசன். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மற்ற உயர்ந்த தொழில்நுட்பங்கள் இல்லாத அந்தக்காலத்திலேயே, அவருடைய உழைப்பு அப்போது அதிகம் பேசப்பட்டது.


இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தால் மருதநாயகம் படத்தை எடுத்து முடிப்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், படத்திற்கான செலவு 200 கோடிகளைத் தொட்டாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று தமிழிலேயே ஐ மற்றும் லிங்கா ஆகிய படங்கள் 100, 150 கோடிகளில் உருவாக்கப்பட்டுவரும்போது மருதநாயகம் படத்தை உருவாக்க முடியும் என்றே தோன்றுகிறது.


அதற்கு முதலில் முதலீட்டைத் திரட்ட வேண்டும். பெரிய நிறுவனங்கள் மனதுவைத்தால் அதை நிறைவேற்றுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அப்படியே, இல்லையென்றாலும் கிரௌட்ஃபண்டிங் என்று அழைக்கப்படும் பொதுமக்களின் முதலீட்டை வைத்து கூட அந்த வரலாற்றுப்படத்தை எடுக்க முடியும்.


தெலுங்கில் பாகுபலி, ருத்ரமாதேவி ஆகிய சரித்திரப் படங்களை, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும்போது, இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ்பெற்று விளங்கும் கமல்ஹாசன் நினைத்தால் மருதநாயகம் படம், மீண்டும் மலரும் வாய்ப்பு உள்ளது.


தமிழ் திரைப்பட உலகிலும் பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க முடியும். அதற்கு, கமல்ஹாசன் மனது வைக்க வேண்டும். முயன்றால் முடியாதது இல்லை...


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in