ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விரைவில் தாயாக போவதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார். சமீரா ரெட்டி, விளம்பர சூட்டிங் நிகழ்ச்சியில் தொழிலதிபர் அக்ஷய் வர்தே உடன் ஏற்பட்ட நட்பு, இறுதியில் திருமணத்தில் முடிந்தது. சமீரா ரெட்டி, தற்போது கர்ப்பமாக உள்ளார். தனக்கு குழந்தை பிறக்கும் நாளை ஆவலுடன் எதி்ர்நோக்கி உள்ளதாக அவர் கூறியுள்ளார். சமீரா ரெட்டியின் பெற்றோரும், தங்கள் வீட்டில் இரண்டாவது வாரிசு வர இருப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமீரா ரெட்டியின் மூத்த சகோதரி மேக்னா ரெட்டிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சமீரா கர்ப்பமாக இருப்பது மனமகிழ்ச்சியை அளிப்பதாகவும், பெற்றோர் ஆகும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக அக்ஷய் கூறியுள்ளார்.