இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? | 5 மொழிகளில் வெளியான ஆனந்தியின் வெப் சீரிஸ் | 'பிளாக் கோல்டில்' நிழல் உலக மாபியாக்களின் கதை | விஜய், அஜித்துக்கு வாழ்த்து, ரஜினிக்கு பாராட்டு : 30 ஆண்டை தொட்ட சிம்ரன் பேட்டி | 3 முதல்வர்கள் திறந்து வைத்த கே.பி.சுந்தராம்பாள் தியேட்டர் இடிப்பு | தனுசுடன் காதலா? : சிரிப்புதான் வருகிறது என்கிறார் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: சபதத்தை நிறைவேற்றிய ராமராஜன் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் படத்தில் நடித்த நம்பியார் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் கத்தி படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது. தீபாவளிக்கு வெளியான இந்த படம், ரிலீசான ஒரு வாரத்திலேயே வசூலில் 100 கோடியை நெருங்கி வருகிறது.
ஏகப்பட்ட எதிர்ப்புக்களை மீறி வெளியான கத்தி படம் முதல் நாளிலேயே 23.8 கோடியை வசூலித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் 47.7 கோடியையும், வெளிநாடுகளில் 23.35 கோடியையும் வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்களில் 100 கோடியை இந்த வசூல் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.