விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் உலக கோப்பையை பெற்று தந்து வரலாற்று சாதனை படைத்தவர் கபில் தேவ். பேட்ஸ்மேன், பவுலர் என ஆல்-ரவுண்டரான இவர் இந்திய கிரிக்கெட் அணியின் குறிப்பிடத்தக்க வீரர்களில் ஒருவர். இவரது வாழ்க்கையை படமாக்க இருக்கிறார் சஞ்சய் புரன் சிங். கபில்தேவ் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பலமாதமாக சேகரித்து இப்போது படமாக எடுக்க இருக்கிறார். இப்படத்தில் கபில்தேவ் ரோலில் ரன்தீப் ஹூடா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் பேசி வருவதாக தெரிகிறது. ஆனால் இதனை இயக்குநர் சஞ்சய் புரன் சிங் உறுதிசெய்யவில்லை. ரன்தீப் ஹூடா ரியலாகவே விளையாட்டில் ஆர்வம் உள்ளவர் என்பதால் நிநச்சயம் அவர் நடிப்பார் என தெரிகிறது.