ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறி இருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், தற்போது நடிப்பு, இசையமைப்பு என ஏக பிஸியாக உள்ளார். இந்நிலையில் தான் நடித்து வரும் பென்சில் படத்தின் சூட்டிங்கிற்காக, ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவுடன் நேற்று (அக்டோபர் 26) இரவு டோக்கியோ புறப்பட்டு சென்றுள்ளார்.
பென்சில் படம் நகர்புறம் சார்ந்த கதை என்பதால் இதில் 2 பாடல்கள் ஜப்பானில் படமாக்கப்பட உள்ளதாம். படம் பற்றி ஜி.வி., யிடம் கேட்ட போது, பென்சில் படத்தின் 80 சதவீதம் வேலைகள் முடிந்து விட்டன. இந்த பாடல்களுடன் படப்பிடிப்புக்கள் முடிந்து விடும். அதன் பிறகு எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட வேலைகள் தான். மணி நாகராஜ் இயக்கும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.