Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடியனாக நடிக்க மறுத்த வடிவேலு!

24 அக், 2014 - 09:19 IST
எழுத்தின் அளவு:

எல்லாம் அவன் செயல், அழகர்மலை, புலிவேசம், ஜில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் ஆர்கே. இவர் தற்போது என் வழி தனி வழி என்ற ரஜினியின் பஞ்ச் டயலாக்கை டைட்டீலாக்கி ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தை மலையாள இயக்குனர் ஷாஜிகைலாஷ் இயக்குகிறார்.இவரது படங்களில் எப்போதுமே காமெடி தூக்கலாக இருக்கும். அதோடு வடிவேலுவும் படம் முழுக்க வந்து கலக்கி எடுப்பார்.

அதில், எல்லாம் அவன் செயல் படத்தில் வக்கீல் வண்டுமுருகன் வேடத்தில் நடித்திருந்தார் வடிவேலு. கோர்ட்டிலும், வீட்டிலும் அவர் செய்த ரகளை அப்போது பேசப்பட்டது. அந்த வகையில், வடிவேலுவின் காமெடி கதாபாத்திரங்களில் வண்டுமுருகன் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போதும் மேற்கோள் காட்டப்பட்டு வரும் வகையில் அமைந்திருக்கிறது. அதையடுத்து, அழகர் மலை என்ற படத்திலும் ஆர்கே-வடிவேலு கூட்டணி தொடர்ந்தது.


இந்த நிலையில், என் வழி தனி வழி படத்தில் நடிப்பதற்கும் வடிவேலுவிடம் கேட்டாராம் ஆர்கே. ஆனால் அவரோ தான் ஹீரோவாகி விட்டதை சொல்லி, மீண்டும் காமெடியனாக நடிக்க சாத்தியமில்லை என்று கூறி விட்டாராம். அதனால்தான் இப்போது சிங்கமுத்து-தம்பி ராமைய்யா இருவரையும் இணைத்து ஒரு காமெடி கூட்டணி உருவாக்கியிருக்கிறார் ஆர்கே.


இதுபற்றி ஆர்கே கூறுகையில், என் படங்களில் எப்போதுமே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காமெடியும பேசப்படும் வகையில் அமைந்திருக்கிறது. சிங்கமுத்து, தம்பி ராமைய்யா இருவருமே ஏற்கனவே பெரிய காமெடி நடிகர்கள் என்பதால் செம கலக்கு கலக்கியிருக்கிறார்கள். வண்டு முருகன் கேரக்டர் எப்படி இப்போது நினைத்தாலு சிரிப்பை மூட்டுகிறதோ அதேமாதிரி இந்த படத்தின் காமெடியும் நீண்டகாலம் பேசப்படக்கூடியதாக இருக்கும் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in