Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மானின் பிக்பாஸில் தன் படத்தை புரொமோட் செய்யாத ஷாரூக்கான்!

17 அக், 2014 - 12:01 IST
எழுத்தின் அளவு:

சல்மான் கானுக்கும், ஷாரூக் கானுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் தனது ஹேப்பி நியூ இயர் படத்தை, சல்மான் கான் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஷாரூக்கான் புரொமோட் செய்யமாட்டார் என தெரிகிறது. பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா, அபிஷேக், போமன் இரானி, சோனு சூட், விவன் ஷா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ''ஹேப்பி நியூ இயர்''. இப்படம் தீபாவளி சரவெடியாக அக்., 24ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் தற்போது ஹேப்பி நியூ இயர் படத்தின் புரொமோஷனில் படுபிஸியாக ஷாரூக் உள்ளிட்ட படக்குழுவே தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. சமீபத்தில், அமெரிக்கா, கனடா மற்றும் லண்டனில் ஹேப்பி நியூ இயர் படத்தை புரொமோட் செய்தனர். தொடர்ந்து பல்வேறு ஊர்களில் புரொமோஷன் செய்து வருகின்றனர்.


இந்நிலையில் டிவி நிகழ்ச்சியான, ''காமெடி நைட்ஸ் வித் கபில்'' மற்றும் அமிதாப் பச்சனின், ''குரோர்பதி'' போன்ற நிகழ்ச்சிகளிலும் ஹேப்பி நியூ இயர் படக்குழு பங்கேற்று தங்களது படத்தை புரொமோட் செய்தனர். அதனால் சல்மான் கானின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், ஷாரூக்கான், ஹேப்பி நியூ இயர் படத்தை புரொமோட் செய்வார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் தனது படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டிப்பாக புரொமோட் செய்யப்போவதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம் ஷாரூக்கான். இதன்மூலம் ஷாரூக்கான்-சல்மான்கான் இடையேயான பனிப்போர் இன்னும் ஓயவில்லை என தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in