ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, தற்போது அமீர்கான் உடன் ''பிகே'' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்படம் தவிர்த்து பாம்பே வெல்வெட் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்தப்படியாக சித்தார்த் மல்கோத்ராவுடன் ஜோடி சேர இருக்கிறார். எக்சல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் பர்கான் அக்தரும்,ரித்தேஷ் சித்வானியும் தயாரிக்கும் அடுத்த படத்தில் தான் அனுஷ்காவும், சித்தார்த்வும் ஜோடி சேர இருக்கின்றனர். அனுஷ்காவும், சித்தார்த்தும் ஏற்கனவே டிவி, விளம்பரங்களில் நடித்துள்ளனர். இப்போது தான் முதன்முறையாக இருவரும் வெள்ளித்திரையில் ஜோடி சேர இருக்கின்றனர்.