Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த தீபாவளியின் போட்டியாளர்கள் முருகதாஸ்-ஹரி!

16 அக், 2014 - 10:55 IST
எழுத்தின் அளவு:

இந்த தீபாவளியில் ஷங்கரின் ஐ படமும் திரைக்கு வருவதாக இருந்தால் ஒரு மும்முனைப்போட்டி ஏற்பட்டிருக்கும். ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி ஆகியோர் களத்தில் நின்றிருப்பார்கள. அதேபோல், விஜய், விக்ரம், விஷால் ஆகியோரும் வரிந்து கட்டியிருப்பார்கள். ஆக ஒரு பெரிய போட்டி யுத்தமே நடந்திருக்கும்.

ஆனால், இப்போது ஐ படம் போட்டியில் இருந்து விலகிக்கொண்டதால், விஜய் படத்துக்கும், விஷால் படத்துக்குமே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால், விஷால் விஜய்க்கு சமமான போட்டியாளர் இல்லை என்பதால், இதை டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாசுக்கும், ஹரிக்குமிடையே நடக்கும் போட்டியாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது.


குறிப்பாக, இவர்கள் இருண்டு பேருமே தொடர்ந்து மெகா ஹிட் படங்களாக கொடுத்து வருபவர்கள். விஜய்யை வைத்து முருகதாஸ் துப்பாக்கியை ஹிட்டாக கொடுத்தார். அதேபோல் ஹரி, விஷாலை வைத்து தாமிரபரணி என்றொரு ஹிட் படத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்தார். அதனால் இந்த முறையும் அந்த வெற்றி தங்களை தொடர வேண்டும் என்று மேற்படி இரண்டு இயக்குனர்களுமே நினைக்கிறார்கள்.


இதில் கத்தி படத்தைப் பொறுத்தவரை ஆடியோ ரிலீசுக்குப்பிறகு அவர்கள் இன்னமும் மீடியாக்களை சந்திக்காதபோதும், அடுத்து சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பூஜை படக்குழுவோ, ஆடியோ விழா, அதற்கடுத்து பிரஸ்மீட் என்று மீடியாக்களை சந்தித்து பப்ளிசிட்டி செய்தனர். அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் மீடியாக்களை சந்தித்தார் டைரக்டர் ஹரி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in