Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹேப்பி நியூ இயர் படத்துடன் அக்ஷ்ன் ஜாக்சன் டிரைலர்!

14 அக், 2014 - 15:40 IST
எழுத்தின் அளவு:

ஷாரூக்கான் நடிப்பில் இந்தாண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ஹேப்பி நியூ இயர். பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், சோனு சூட், போபன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் தீபாவளி சரவெடியாக அக்டோபர் 24ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்துடன் பாலிவுட்டில் சில பிரபலங்கள் தங்களது படங்களின் டிரைலரையும் ரிலீஸ் செய்ய அவரிடம் கேட்டு வருகின்றனர். அதேசமயம் அன்றைய தினம் அமீர்கானின் பி.கே படத்தின் டிரைலரும் வெளியாக இருக்கிறது.


இந்நிலையில், ஹேப்பி நியூ இயர் படத்துடன், அஜய் தேவ்கான் நடித்துள்ள ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சமீபத்தில் ஷாரூக்கானிடம் பேசியுள்ளார் அஜய் தேவ்கான். அவரும் சம்மதம் சொல்ல இப்போது ஹேப்பி நியூ இயர் படத்துடன் ஆக்ஷ்ன் ஜாக்சன் டிரைலரும் வெளியாக இருக்கிறது.


முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு யாஸ் ராஜ் பிலிம்ஸ் பிரச்னை தொடர்பாக ஷாரூக்கான் மீது அஜய் தேவ்கான் வழக்கு தொடர்ந்தார். அப்போது இருந்தே இவர்களுக்குள் ஒரு சிறிய பனிப்போர் நடந்து வந்த நிலையில், இப்போது தங்களுக்குள் இருந்த பகையை எல்லாம் மறந்து நட்பாகியுள்ளனர் அஜய்-ஷாரூக் இருவரும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in