மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
பெயரில் வெற்றிராஜை கொண்டிருக்கும் இசை அமைப்பாளர் ஒல்லிபிச்சான் நடித்த அனேகமான படத்துக்கு பாடல்களை முடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம். பிரிவுக்கு பின் கூடியிருக்கிற விண்ணை தாண்டும் இயக்குனரின் தல படத்துக்குத்தான் முக்கியத்தும் கொடுத்து வேலை செய்யுறாராம். பாட்டு கிடைக்காமல் அனேகமான படத்தின் பணிகள் சுணங்கி நிக்குதாம். தீபாவளிக்கு ரிலீசை வச்சிக்கிட்டு பாட்டு கிடைக்காமல் ஆனந்தத்தை தொலைத்த நிற்கிறாராம் இயக்குனர்.